Sponsored
Sponsored
Free Edition
Verified Content
குலோத்துங்கன் சபதம் [Kulothungan Sabatham]
Overview
விஜயாலய சோழமன்னர் தொடங்கி வைத்த சோழர்கள் பரம்பரையைக் கட்டிக்காத்த இராஜராஜன் புதல்வர்கள் ஆட்சிக்கு ஒரு சமயம் பெரும் ஆபத்து ஏற்பட்டது. சோழர்கள் பரம்பரைக்கே முடிவு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் சோழநாட்டு மக்களிடையே எழுந்தது. ஆட்சியைக் கைப்பற்ற வெளியே இருந்த பகைவர் சமயம் பார்த்திருந்தனர். நாட்டுக்குள்ளே இருந்த சூழ்ச்சிக்காரர்கள் சதிகாரர்களாக மாறினர். அந்த யுகசந்தி வேளையில் ஓர் இளைஞன் தோன்றினான். சோழ நாடு காப்பாற்றப்பட்டது
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் என்றாலும் மனிதகுல ஆசாபாசங்கள் எண்ணங்கள் யாவும் என்றைக்கும் மாறாமலிருப்பவைதாம். கீழைச் சாளுக்கிய வேந்தன் விசயாதித்தனையும் அவன் மகன் சத்திவர்மனையும் அரச குடும்பத்து மகளிர்களையும் படகோட்டியையும் சாதாரண குடிமக்களையும் இந்த நாவலில் சந்திக்கப் போகிறீர்கள்

36,114 currently reading
152,889 want to read
Sponsored
Sponsored
Book details & editions
| ISBN | 18368583 |
| Publisher | |
| Publication date | November 2026 |
| Language | TAM |
| Pages | 369 pages |
Sponsored
Sponsored
Ratings & Reviews
5 ★
42%
4 ★
34%
3 ★
16%
2 ★
5%
1 ★
3%
3.96
BlueReads Choice
Sponsored
Write a Review
Community Reviews
Sort by: