Sponsored
Sponsored
Free Edition
Verified Content
நாயகன் வில்லன் மற்றும் குணச்சித்திரன்
Overview
உற்றறிந்த புலங்களைத் தாண்டி ஒரு புதிய வெளிக்குள் இசையின் கவிதைகள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. ஆயினும், அவருடைய கவியுலகின் என்பும் தசையுமான எளிமையும் பகடியும் இந்தக் கவிதைகளிலும் உண்டு. வழக்கமாகத் தகிக்கும் குருதியிலிருந்து தன் கவித்துவத்தை அடையும் இசை இம்முறை கண்ணீரின் விலா எலும்பிலிருந்தும் அதைப் பெற்றிருக்கிறார்.
கவிதைகள் பலவற்றுள் உள்ளுறைந்திருக்கும் பிளவுண்ட தன்னிலை அவர் கவிதைக்குள் கூடியிருக்கும் ஒரு புதிய பொருள். கவிதை சாத்தியப்படுத்தும் தரிசனத்தின் சாட்சியாக இத்தொகுப்பில் ஒரு ‘மே ஃப்ளவர்’ மரத்தைப் படைத்திருக்கிறார் இசை. அதன் கிளைகளையும் மலர்களையும் பல கவிதைகளில் நாம் காணலாம்.
This a new collection of poems by the acclaimed poet Isai. He explores new realms that were unheard of in his poems till now. Yet, they somehow retain their familiarity and prowess. The poet’s self is split into multiple selves in these poems, creating a sense of longing and authenticity. Isai creates mayflower trees with poems and builds them with boiling blood and tears. A must read for his fans and every reader of Tamil poetry.

36,114 currently reading
152,889 want to read
Sponsored
Sponsored
Book details & editions
| ISBN | 8194302773 |
| Publisher | kalachuvadu pulishers |
| Publication date | December 2019 |
| Language | TAM |
| Pages | 72 pages |
Sponsored
Sponsored
Ratings & Reviews
5 ★
42%
4 ★
34%
3 ★
16%
2 ★
5%
1 ★
3%
3.93
BlueReads Choice
Sponsored
Write a Review
Community Reviews
Sort by: